தமிழகத்தில்  விஷ காய்ச்சல் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அண்ணாமலை  வலியுறுத்தல்

தமிழகத்தில் விஷ காய்ச்சல் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தில் எச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
19 Sept 2022 10:39 AM IST