ஓணம் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 கோடி பரிசு

ஓணம் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 கோடி பரிசு

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் திருவனந்தபுரம் ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசு ரூ.25 கோடி கிடைத்துள்ளது. உண்டியலில் சேமித்த பணத்துக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
19 Sept 2022 6:39 AM IST