பி.டி.ஏ. குடியிருப்பு திட்ட ஊழல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு:  சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு

பி.டி.ஏ. குடியிருப்பு திட்ட ஊழல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு

பி.டி.ஏ. குடியிருப்பு திட்ட ஊழல் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்றையீடு செய்துள்ளார்.
19 Sept 2022 12:15 AM IST