பெங்களூரு மாநகராட்சியில்  55 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு  15 நாட்களில் 173 பேர் பாதிப்பு

பெங்களூரு மாநகராட்சியில் 55 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு 15 நாட்களில் 173 பேர் பாதிப்பு

பெங்களூரு மாநகராட்சியில் 55 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் 173 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
19 Sept 2022 12:15 AM IST