மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு   ரெயில் இயக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மனு கொடுத்தும் பயன் இல்லை- தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ரெயில்வே ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூரக்கு ரெயில் இயக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
19 Sept 2022 12:15 AM IST