பொதுப்பிரச்சினை, குறைகள் தொடர்பாக மனுக்கள் அனுப்பலாம்

பொதுப்பிரச்சினை, குறைகள் தொடர்பாக மனுக்கள் அனுப்பலாம்

திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு விரைவில் ஆய்வு செய்யப்பட உள்ளதால் பொதுப்பிரச்சினை, குறைகள் தொடர்பாக மனுக்கள் அனுப்ப அடுத்த மாதம் 7-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2022 12:15 AM IST