நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்... பலியான பரிதாபம்
இடுக்கி நீர்வீழ்ச்சியின் அருகே இருந்த தடாகத்தில் மூழ்கி இரண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
23 Dec 2024 9:15 AM ISTநீர்வீழ்ச்சியின் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ
மராட்டியத்தில் நீர்வீழ்ச்சி நீரில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுவர்களை மீட்கும் பணி நாளை காலை மீண்டும் நடைபெறும் என காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார்.
30 Jun 2024 11:33 PM ISTசிவப்பு நிற நீச்சல் உடை... நீர் வீழ்ச்சியின் கீழே ராஷ்மிகா மந்தனா.. டீப் பேக் வீடியோ
ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ மீண்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
31 May 2024 7:54 AM ISTபெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்
கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
25 Sept 2023 12:15 AM ISTநீர்வீழ்ச்சியில் 'செல்பி' எடுத்தபோது தவறி விழுந்த வாலிபரின் உடலை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்
அரசினகுண்டே நீர்வீழ்ச்சியில் கால் தவறி விழுந்த வாலிபரின் உடலை மல்பே நீச்சல் வீரர்களை கொண்டு தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
27 July 2023 12:15 AM ISTசத்தீஷ்காரில் சோகம்: நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி
சத்தீஷ்காரில் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதில் நீரில் மூழ்கி பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
30 Aug 2022 10:13 AM ISTகவியம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்குகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்
கவியம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்குகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2022 12:22 AM ISTகேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல காரணம் என்ன?
கடல், சமவெளி, பள்ளத்தாக்கு, ஏரி, குளம், நீர்வீழ்ச்சி, சதுப்பு நிலம் என இயற்கையின் அத்தனை அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற சுற்றுலா பிரதேசமாக கேரள மாநிலம் அமைந்திருக்கிறது. ‘கடவுளின் தேசம்’ என அழைக்கப்படும்.
3 Jun 2022 9:56 PM ISTகவியம் நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இல்லாததால் குடும்பத்துடன் செல்லமுடியவில்லை - சுற்றுலா பயணிகள் வருத்தம்
கல்வராயன் மலையில் கவியம் நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இல்லாததால் குடும்பத்துடன் சென்று குளிக்க முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
22 May 2022 4:21 PM IST