வலிமையான நீரோட்டம்; ஒரு சில நொடியில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்:  வைரலான வீடியோ

வலிமையான நீரோட்டம்; ஒரு சில நொடியில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்: வைரலான வீடியோ

உத்தரகாண்டில் வலிமையான நீரோட்டத்தின் நடுவே சென்ற இளைஞர் மற்றவர்கள் பார்த்து கொண்டிருக்கும்போதே நீரில் அடித்து செல்லப்பட்ட வீடியோ வைரலானது.
18 Sept 2022 9:21 PM IST