
தொகுதி மறுசீரமைப்பு: பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
19 March 2025 1:51 PM
'பஞ்சாப்பில் 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும்' - பகவந்த் மான் நம்பிக்கை
பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை விரும்புகிறார்கள் என்று முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்தார்.
18 Jan 2024 1:10 AM
நாளை குடும்பத்துடன் அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: பகவந்த் மான் பங்கேற்பு
அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
11 Feb 2024 9:26 AM
அயோத்தி ராமர் கோவிலில் அரவிந்த் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் இன்று அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
12 Feb 2024 11:52 AM
பஞ்சாப் முதல் மந்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது- முதல் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி
பகவந்த் மான் தன் முதல் மனைவி இந்தர்பிரீத் கவுரை பிரிந்தபின், 2022ல் குர்பிரீத் கவுரை மணந்தார்.
28 March 2024 10:55 AM
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் பயங்கரவாதியைபோல் நடத்துகிறார்கள் - பகவந்த் மான் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
15 April 2024 9:29 AM
'400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற பா.ஜ.க.வின் கனவு நிறைவேறாது' - பகவந்த் மான்
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பா.ஜ.க.வால் அடைய முடியாது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
12 May 2024 4:34 PM
அரவிந்த் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார்: பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்
கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருப்பது பாஜகவின் உத்தரவின்பேரில் அது செயல்படுவதை அப்பட்டமாக காட்டுகிறது என்று பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 11:26 AM
உண்மை வென்றது: கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கருத்து
கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உண்மையை ஒருபோதும் அடக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 8:53 AM
பஞ்சாப் முதல்-மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Oct 2024 6:04 AM
அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம்: முதல்-மந்திரி பகவந்த் மான் அதிரடி அறிவிப்பு
மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 2:36 PM
'பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது' - கவர்னரின் குற்றச்சாட்டுக்கு முதல்-மந்திரி பகவந்த் மான் பதில்
பஞ்சாப்பில் சட்டம்-ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்தார்.
26 Aug 2023 12:53 PM