சிறுத்தைப்புலி திட்டம் எங்களுடையது- ஆதார கடிதத்தை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்

"சிறுத்தைப்புலி திட்டம் எங்களுடையது"- ஆதார கடிதத்தை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்

2009 இல் "பிராஜெக்ட் சீட்டா" திட்டத்தை காங்கிரஸ் அறிமுகப்படுத்திய கடிதத்தை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
18 Sept 2022 6:37 PM IST