ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ச்சியாக, கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட புல்லட் ரெயில் சேவை, தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
3 Jun 2024 6:41 AM ISTஇந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
30 April 2024 5:33 PM ISTஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
18 April 2024 1:33 PM ISTஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; 8 பேர் காயம்
ஜப்பானில் ரிக்டரில் 6.3 அளவிலான கடுமையான நிலநடுக்கம் நேற்றிரவு ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
18 April 2024 8:28 AM ISTபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
15 April 2024 7:34 AM ISTஜப்பானில் 2-வது முறையாக நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2-வது முறையாக இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4 April 2024 9:43 AM ISTஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 Jan 2024 1:19 PM ISTபிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்சின் மிண்டோனா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
2 Dec 2023 9:07 PM ISTஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
இந்தோனேசியால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.
25 April 2023 6:40 AM ISTவானூட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை
வானூட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக நிலநடுக்கம் பதிவானதால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
8 Jan 2023 9:46 PM ISTபசிபிக் கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - டோங்கா தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
13 Nov 2022 5:53 AM ISTபிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.9 ஆக பதிவு
பிஜி தீவில் ரிக்டரில் 6.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
12 Nov 2022 1:44 PM IST