சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில்  மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது

சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Sept 2022 12:07 PM IST