பெண்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரம்:  வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை - சரத்பவார் விலாசல்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரம்: வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை - சரத்பவார் விலாசல்

மக்களவை மற்றும் சட்டசபை தெர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியாவின் மனநிலை ஒத்துழைக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
18 Sept 2022 11:18 AM IST