
உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்....ஜடேஜாவுக்கு கம்பீர் பாராட்டு
ஜடேஜாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
8 March 2025 10:13 AM
ரோகித் சர்மா இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்..? தலைமை பயிற்சியாளர் பதில்
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
6 March 2025 2:28 AM
ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட திட்டமா..? சர்ச்சைகளுக்கு பதிலளித்த கம்பீர்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் காயத்தை சந்தித்ததால் மட்டுமே தமக்கு வாய்ப்பு கிடைத்ததாக ஐயர் கூறினார்.
14 Feb 2025 9:16 AM
சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தியை சேர்க்க காரணம் என்ன...? கம்பீர் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
13 Feb 2025 12:29 PM
கே.எல். ராகுலுக்கு முன் அக்சர் படேல் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டது ஏன்..? கம்பீர் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு முன்னர் அக்சர் படேல் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார்.
13 Feb 2025 10:01 AM
இப்படி ஒரு சதத்தை நான் பார்த்ததில்லை - அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் புகழாரம்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
3 Feb 2025 1:25 AM
சாம்பியன்ஸ் டிராபி: விராட், ரோகித் குறித்து மனம் திறந்த தலைமை பயிற்சியாளர் கம்பீர்
விராட், ரோகித் இருவரும் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகின்றனர்.
2 Feb 2025 3:41 AM
விரைவில் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெற்றிகளை பெறும் - இங்கிலாந்து பயிற்சியாளர் ஆதரவு
கம்பீர் தம்முடைய வழியில் அணியை நடத்துவதாக மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 2:07 AM
சர்பராஸ் அந்த தவறை செய்திருந்தாலும் நீங்கள் அவரை குறை சொல்ல கூடாது - கம்பீருக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
இந்திய அணிக்குள் நடக்கும் விஷயங்களை சர்பராஸ் கான் வெளியிடுவதாக கம்பீர் கூறியிருந்தார்.
18 Jan 2025 2:59 AM
கடந்த காலங்களில் எத்தனை கேப்டன்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்..? ரோகித் சர்மாவுக்கு யுவராஜ் ஆதரவு
கம்பீரின் செயல்பாடுகளை ஒவ்வொரு தொடரின் முடிவிலும் மதிப்பிடுவது சரியல்ல என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 8:19 AM
டிராவிட், ரவி சாஸ்திரியை விட கம்பீர் வித்தியாசமானவர் - இந்திய முன்னாள் கேப்டன்
பயிற்சியாளர்கள் களத்திற்கு சென்று விளையாட முடியாது என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 5:02 AM
இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பீருக்கு பதிலாக அவரை பயிற்சியாளர் ஆக்கலாம் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கம்பீர் பொருந்த மாட்டார் என்று மான்டி பனேசர் கூறியுள்ளார்.
13 Jan 2025 1:08 PM