அயோத்தி விமான நிலைய பாதுகாப்பு பணியில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள்:  மத்திய அரசு அனுமதி

அயோத்தி விமான நிலைய பாதுகாப்பு பணியில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள்: மத்திய அரசு அனுமதி

சி.ஐ.எஸ்.எப். வீரர்கள், பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்வதுடன், விமான நிலைய பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவார்கள்.
10 Jan 2024 9:02 AM
மனிதக் கட்டுப்பாட்டையும்  தாண்டியது : 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த  சோனு சூட் வேண்டுகோள்..!

"மனிதக் கட்டுப்பாட்டையும் தாண்டியது ": 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த சோனு சூட் வேண்டுகோள்..!

விமான நிலைய ஊழியர்களிடம் பயணிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Jan 2024 3:56 PM
டெல்லியில் பனிமூட்டத்தால் விமானம் தாமதம்: கோபத்தில் விமானியை தாக்கிய பயணி

டெல்லியில் பனிமூட்டத்தால் விமானம் தாமதம்: கோபத்தில் விமானியை தாக்கிய பயணி

விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விமானியை பயணி தாக்கிய சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jan 2024 4:34 AM
மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

மிக்சர் கிரைண்டரில் சுமார் 2 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
16 Jan 2024 8:41 PM
கடும் பனிமூட்டம்; ராஞ்சி விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து

கடும் பனிமூட்டம்; ராஞ்சி விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து

ஜார்கண்டில் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18 Jan 2024 11:31 PM
ஆமதாபாத் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ஆமதாபாத் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

பெண் பயணி ஒருவர் 763.36 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
20 Jan 2024 11:10 PM
டெல்லி விமான நிலையத்தில் அத்துமீறல்:  ஒருவர் கைது; பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி விமான நிலையத்தில் அத்துமீறல்: ஒருவர் கைது; பாதுகாப்பு அதிகரிப்பு

இதனை தொடர்ந்து, கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு, நிலைமையை பற்றி விசாரணைகள் நடந்து வருகின்றன.
28 Jan 2024 5:29 PM
கோவா:  விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் கைது

கோவா: விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் கைது

மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழு அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனையில் ஈடுபட்டது.
30 Jan 2024 10:46 PM
ஹாங்காங் விமான நிலையத்தில் லாரியில் இருந்து தவறி விழுந்த நபர்; விமானம் மோதி மரணம்

ஹாங்காங் விமான நிலையத்தில் லாரியில் இருந்து தவறி விழுந்த நபர்; விமானம் மோதி மரணம்

அந்த பணியாளர் வேலையில் இருந்தபோது, அவர் அணிந்திருந்த சீட் பெல்ட் கழன்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
6 Feb 2024 11:58 AM
இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Feb 2024 11:59 AM
விசா பிரச்சனை; ராஜ்கோட் விமான நிலையத்தில் இங்கிலாந்து வீரர் தடுத்து நிறுத்தம்

விசா பிரச்சனை; ராஜ்கோட் விமான நிலையத்தில் இங்கிலாந்து வீரர் தடுத்து நிறுத்தம்

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
13 Feb 2024 9:30 AM