பழுதடைந்த நூலக கட்டிடம்; ஒழுகும் மழைநீர்

பழுதடைந்த நூலக கட்டிடம்; ஒழுகும் மழைநீர்

சேரங்கோட்டில் பழுதடைந்த நூலக கட்டிடத்தில், மழைநீர் ஒழுகுகிறது. இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
18 Sept 2022 12:15 AM IST