மின்வாரியத்துறையில் முதல்நிலை உதவியாளர் தேர்வில் முறைகேடு:  ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்

மின்வாரியத்துறையில் முதல்நிலை உதவியாளர் தேர்வில் முறைகேடு: ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்

மின்வாரியத்துறையில் முதல்நிலை உதவியாளர் தேர்வில் முறைகேடு வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Sept 2022 12:15 AM IST