கம்பத்தில் பரபரப்பு:  பெரியார் பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் மறியல்:  20 பேர் கைது

கம்பத்தில் பரபரப்பு: பெரியார் பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் மறியல்: 20 பேர் கைது

கம்பத்தில் பெரியார் பிறந்தநாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2022 10:26 PM IST