அதிவேக அலைக்கற்றை வழங்கும்  பாரத்நெட் திட்டப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

அதிவேக அலைக்கற்றை வழங்கும் 'பாரத்நெட்' திட்டப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

தேனி பகுதியில் அதிவேக அலைக்கற்றை வழங்குவதற்கான ‘பாரத்நெட்' திட்டப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் ஆய்வு செய்தார்.
17 Sept 2022 10:04 PM IST