உறவினருடன் கள்ளக்காதல்; முன்னாள் காதலர் மிரட்டல்... பெண் எடுத்த முடிவு?
சென்னையில் இருந்த சிந்துவை சில நாட்களுக்கு முன் ஊருக்கு வரும்படி பிரியங்கா அழைத்திருக்கிறார்.
5 July 2024 12:11 AM GMTகேரளா: இன்ஸ்டாகிராம் காதலருடன் பிரிவு; நெட்டிசன்கள் கேலியால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கேரளாவில் மகளின் காதல் பற்றி தெரிய வந்த பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர்.
19 Jun 2024 1:51 PM GMTவிடுதி தோழிகளை படம் பிடித்து காதலருக்கு அனுப்பிய என்ஜினீயரிங் மாணவி
பல்கலைக்கழகத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவி விடுதி வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதுடன், சஸ்பெண்டும் செய்யப்பட்டு இருக்கிறார்.
9 May 2024 5:29 PM GMTஉ.பி.: மகளுடன் தகராறு; காதலரை வரவழைத்து சுட்டு கொன்ற முன்னாள் வீரர்
உத்தர பிரதேசத்தில் மகளுடன் பழகிய காதலரை முன்னாள் வீரர் துப்பாக்கியால் 5 முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
29 April 2024 5:28 AM GMTதிருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு: காதலியை கொன்று பீரோவில் அடைத்த வாலிபர்
ஒரு வாரத்துக்கு முன்பு அந்த நபர் தனது காதலியை கொலை செய்து பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
10 April 2024 11:06 PM GMTகாதலனுடன் ரகசிய திருமணம்... ஒரு மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி
திருமணம் நடந்த பின்னர், ராஜாராம் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடிப்பது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.
6 March 2024 4:33 PM GMT10 ஆண்டு கால காதல் கசந்தது... ஓட்டல் அறையில் காதலியை தீர்த்து கட்டி விட்டு தப்பிய காதலன்
காதலர் ரிஷாப் நிகாம் மற்றும் காதலி வந்தனா திவிவேதி இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
28 Jan 2024 11:26 PM GMTகாதலியை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற ஹமாஸ் அமைப்பு...!! நம்பிக்கையோடு காத்திருக்கும் காதலர்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆலனின் காதலியை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற வீடியோ பரபரப்பாக வைரலானது.
22 Oct 2023 8:24 AM GMTஇங்கிலாந்து: காதலியை கழிவறையில் பூட்டி விட்டு... காதலருக்கு நேர்ந்த கொடூரம்
இங்கிலாந்தில் காதலியுடன் உணவு விடுதிக்கு சென்று திரும்பிய காதலரை ஒரு கும்பல் சித்ரவதை செய்து கொடூர கொலை செய்துள்ளது.
23 Sep 2023 10:24 AM GMTபியூட்டி பார்லருக்கு செல்கிறேன் என கூறி காதலருடன் தப்பிய மணமகள்; மணிக்கணக்காக காத்திருந்த மணமகன்
மத்திய பிரதேசத்தில் பியூட்டி பார்லருக்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு மணமகள் காதலருடன் தப்பிய நிலையில், மணமகன் மணிக்கணக்காக காத்திருந்த அவலம் தெரிய வந்து உள்ளது.
30 May 2023 12:28 PM GMTலிவ்-இன் காதலி மதம் மாற வற்புறுத்தல்; காதலர் தற்கொலை
லிவ்-இன் காதலி மதம் மாற வற்புறுத்திய வருத்தத்தில் காதலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
18 May 2023 5:16 PM GMTபிரிந்து போன காதலி; மீண்டும் சேர 21 மணிநேரம் மண்டியிட்டு, கெஞ்சிய காதலர்... அடுத்து நடந்தது என்ன?
சீனாவில் தன்னை விட்டு பிரிந்து சென்ற காதலி, மீண்டும் தன்னுடன் வருவதற்காக காதலர் 21 மணிநேரம் மண்டியிட்டு கெஞ்சிய விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டடது.
4 April 2023 9:53 AM GMT