தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை; 32 மருத்துவ கிடங்குகளில் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 32 மருத்துவ கிடங்குகளில் யார் வேண்டுமானாலும் சென்று ஆய்வு செய்யலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
27 Nov 2022 5:30 AM IST"தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதுமான மருந்து கையிருப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 3:51 AM ISTரூ.57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவிக்கும் இலங்கை
கொழும்பு அருகே 3 வாரங்களாக கச்சா எண்ணெயுடன் கப்பல் காத்திருந்தபோதிலும், ரூ.57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.
11 Oct 2022 9:47 PM ISTதமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2022 3:12 PM IST