மத்திய பிரதேசம் தேசிய பூங்கா காட்டிற்குள் மேலும் ஒரு சிவிங்கிபுலி விடுவிப்பு
மத்திய பிரதேசம் தேசிய பூங்கா காட்டிற்குள் மேலும் ஒரு சிவிங்கிபுலி விடுவிக்கப்பட்டுள்ளது.
29 May 2023 9:41 PM GMTதென்ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிறுத்தைகள் இந்தியா வருகை
தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகள் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
18 Feb 2023 10:47 AM GMTகுனோ தேசிய பூங்காவுக்கு மேலும் 12 சிறுத்தை புலிகள் வருகை
2-ம் கட்டமாக 12 சிறுத்தை புலிகள் நமீபியாவில் இருந்து வரவுள்ளன.
11 Feb 2023 11:39 PM GMTவிருந்தினர்களாக வந்துள்ளன: சீட்டாக்களை வனத்தில் திறந்துவிட்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி
இந்தியாவில் 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சீட்டாக்கள் மீண்டும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் வலம் வரத்தொடங்கியுள்ளன.
17 Sep 2022 8:22 AM GMT