சிமெண்டு விலையை குறைக்க வேண்டும்
பெரம்பலூரில் சிமெண்டு விலையை குறைக்க வேண்டும் என அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:38 PM ISTசிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
கண்டாச்சிபுரம் அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
12 Oct 2023 12:15 AM ISTசிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. எனவே, கடைகளை சீரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
3 Oct 2023 1:45 AM ISTரூ.34¾ லட்சத்தில் சிமெண்டு சாலை பணி
ரூ.34¾ லட்சத்தில் சிமெண்டு சாலை பணியை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
30 Aug 2023 11:29 PM ISTதயாராகி வரும் சிமெண்டு தடுப்புகள்
விபத்துகளை தடுக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் வைக்க சிமெண்டு தடுப்புகள் தயாராகி வருகின்றன.
26 July 2023 9:52 PM ISTஅனைத்து தெருக்களையும் சிமெண்டு சாலைகளாக மாற்ற நடவடிக்கை
மாங்காட்டுச்சேரி ஊராட்சியில் அனைத்து தெருக்களையும் சிமெண்டு சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் பா.ரேகா பார்த்திபன் தெரிவித்தார்.
23 Jun 2023 12:31 AM ISTசிமெண்டும் கட்டுமானமும் கட்டுமானத்தில் சிமெண்டின் முக்கியத்துவம்
இது கட்டுமானத் தொழிலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிணைப்புப் பொருளாகும். இதன் கண்டுபிடிப்புக்குப் பிறகு, மற்ற அனைத்து கட்டுமானப் பொருட்களுடன் சிமெண்ட்டும் பிரபலமாகிவிட்டது.களிமண் மற்றும் சுண்ணாம்பு போன்ற பிற பிணைப்புப் பொருட்களின் பயன்பாடு கிட்டத்தட்ட முழுமையானதாக இருந்தபோதிலும் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சிமெண்ட் கட்டுமானத்தை ஆளுகிறது என்று சொல்லுமளவுக்கு கட்டுமானத்தின் இன்றியமையாத ஒரு பொருளாக இது மாறிவிட்டது.
17 Sept 2022 10:05 AM IST