கோவையில் நடந்த விபத்தில்  மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம்  சேலத்தில் பெண்ணுக்கு பொருத்தம்

கோவையில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் சேலத்தில் பெண்ணுக்கு பொருத்தம்

கோவையில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
17 Sept 2022 2:05 AM IST