அழுகிய தக்காளிகளை ஆற்றில் கொட்டும் விவசாயிகள்

அழுகிய தக்காளிகளை ஆற்றில் கொட்டும் விவசாயிகள்

விவசாயி கணக்கு பார்த்தால் உழவுக்கு கூட மிஞ்சாது என்று கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூறுவார்கள். அந்த ரீதியில் தான் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சூளகிரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளின் நிலையும் உள்ளது.
17 Sept 2022 1:57 AM IST