மேம்பாலத்தில் கொட்டிய ஆயிலில்  வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

மேம்பாலத்தில் கொட்டிய ஆயிலில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

நெல்லை சந்திப்பு மேம்பாலத்தில் கொட்டிய ஆயிலில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
17 Sept 2022 1:53 AM IST