மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி அல்வா கொடுக்கும் தி.மு.க.

'மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி அல்வா கொடுக்கும் தி.மு.க.'

‘மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி தி.மு.க. அல்வா கொடுக்கிறது’ என்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.
17 Sept 2022 12:30 AM IST