உளுந்தூர்பேட்டை அருகே    போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம்:    தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

உளுந்தூர்பேட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம்: தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

உளுந்தூர்பேட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 Sept 2022 12:15 AM IST