வெண்ணந்தூரில், மகளின் கள்ளக்காதலனை ஏவி  ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை  மாமியார் உள்பட 3 பேர் கைது

வெண்ணந்தூரில், மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை மாமியார் உள்பட 3 பேர் கைது

வெண்ணந்தூரில் மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Sept 2022 12:15 AM IST