'பொது சிவில் சட்டம் நிச்சயமாக நம் நாட்டை பலவீனமடையச் செய்யாது' - மாயாவதி கருத்து
பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை, ஆனால் அதை வைத்து பா.ஜ.க. செய்யும் அரசியலை எதிர்க்கிறோம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
2 July 2023 9:42 PM GMTபாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக மாயாவதி அறிவிப்பு..!
பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
22 Jun 2023 10:57 AM GMTபுதிய நாடாளுமன்றம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது நியாயமற்றது - மாயாவதி
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது என்பது நியாயமற்றது என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
25 May 2023 3:15 PM GMTஉத்தரப்பிரதேசம் 'என்கவுன்ட்டர் பிரதேச'மாக மாறி வருகிறது - மாயாவதி
உத்தரப்பிரதேசம் 'என்கவுன்ட்டர் பிரதேச'மாக மாறி வருகிறது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
17 April 2023 6:50 PM GMTராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது - பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
25 March 2023 5:30 PM GMTபி.எப்.ஐ அமைப்புக்கு தடை விதித்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை- மாயாவதி கண்டனம்
பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீதான ஐந்தாண்டு தடைக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 Sep 2022 2:17 PM GMTபிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தினால், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி- பகுஜன் சமாஜ் அறிவிப்பு
உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இறங்கியுள்ளார்.
28 Sep 2022 1:36 PM GMTதொடரும் குற்ற சம்பவங்கள்: 'உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது' மாயாவதி குற்றச்சாட்டு
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார்.
19 Aug 2022 8:20 PM GMTதலித் சிறுவன் சாவு: ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
தலித் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
14 Aug 2022 9:43 PM GMTதுணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு மாயாவதி வாழ்த்து
துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Aug 2022 5:12 AM GMTதுணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு - மாயாவதி அறிவிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
3 Aug 2022 12:08 PM GMTபெட்ரோல், டீசல் விலை: அனைத்து மாநிலங்களும் 'வாட்' வரியை குறைக்க வேண்டும் - மாயாவதி கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய அனைத்து மாநிலங்களும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
22 May 2022 7:40 PM GMT