குலசேகரன்பட்டினத்தில்  போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

குலசேகரன்பட்டினத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குவதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
17 Sept 2022 12:15 AM IST