பல்லாரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் 3 பேர் சாவு:  கர்நாடக அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்

பல்லாரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் 3 பேர் சாவு: கர்நாடக அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்

பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்சார துண்டிப்பால் 3 நோயாளிகள் இறந்தது குறித்த விசாரணை அறிக்கை அரசிடம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் என்று விசாரணை குழுவின் தலைவி கூறினார்.
17 Sept 2022 12:15 AM IST