பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1.90 லட்சம் குட்கா பறிமுதல்
ஓசூர்பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1.90 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக...
20 Aug 2023 1:15 AM ISTபெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாககாரில் கடத்த முயன்ற 250 கிலோ குட்கா பறிமுதல்டிரைவருக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரிபெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற, 250 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரை தேடி வருகிறார்கள்.வாகன...
9 Aug 2023 1:15 AM ISTகாரில் கடத்த முயன்ற 43 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து பவானிக்கு காரில் கடத்த முயன்ற 43 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
11 Dec 2022 12:15 AM ISTவேனில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5 Dec 2022 12:15 AM ISTகாரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து காரில் சேலத்திற்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Nov 2022 12:15 AM ISTகார்களில் கடத்த முயன்ற 790 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சேலம், சென்னைக்கு கார்களில் கடத்த முயன்ற 790 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஓமலூரை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Nov 2022 12:15 AM ISTவேனில் கடத்த முயன்ற 878 கிலோ குட்கா பறிமுதல்
ஓசூர் வழியாக தூத்துக்குடிக்கு வேனில் கடத்த முயன்ற 878 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2022 12:15 AM ISTஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி வழியாக மதுரைக்கு ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2022 12:15 AM ISTவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல்
அரூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல் ராஜஸ்தான் வாலிபர் கைது
17 Sept 2022 12:15 AM IST