காய்ச்சல் அதிகரிப்பு: புதுவையில்   1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை பள்ளிகளை மூட  பரிந்துரை

காய்ச்சல் அதிகரிப்பு: புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை பள்ளிகளை மூட பரிந்துரை

புதுவையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பினை தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
16 Sept 2022 8:27 PM IST