அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை  - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு  உத்தரவு

அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

போக்குவரத்து கழகங்களில் பணிகளை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Sept 2022 2:34 PM IST