மோசடி மன்னன் சுகேஷ்சந்திரசேகரை சிறையில் சந்தித்து விலை உயர்ந்த பரிசுகளை பெற்ற 4 நடிகைகள்

மோசடி மன்னன் சுகேஷ்சந்திரசேகரை சிறையில் சந்தித்து விலை உயர்ந்த பரிசுகளை பெற்ற 4 நடிகைகள்

சுகேஷ்சந்திரசேகரை சிறையில் 4 நடிகைகள் சந்தித்ததாகவும், அவர்களுக்கு பல லட்சம் ரூபாயை அவர் கொடுத்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
16 Sept 2022 10:31 AM IST