வங்கி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் புதிய வைரஸ் சோவா; மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம்

வங்கி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் புதிய வைரஸ் 'சோவா'; மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம்

இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து ‘சோவா’ என்ற புதிய வைரஸ் உலவி வருகிறது. இதனால், மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம் எழுந்துள்ளது.
16 Sept 2022 9:10 AM IST