சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களுக்கு ரூ.1¼ கோடி அபராதம்

சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களுக்கு ரூ.1¼ கோடி அபராதம்

சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 17 ஆயிரத்து 776 பேருக்கு ரூ.1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
16 Sept 2022 3:58 AM IST