கோத்தகிரி ஈளாடா பகுதியில்   புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி ஈளாடா பகுதியில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை, மீண்டும் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sept 2022 12:30 AM IST