மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி அக்காள்- தங்கை பலி

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி அக்காள்- தங்கை பலி

ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
16 Sept 2022 12:22 AM IST