
ரெயிலில் இருந்துவிழுந்து இளம் புத்த துறவிகள் 2 பேர் பலி
நெலமங்களா அருகே ரெயிலில் இருந்து தவறிவிழுந்து இளம் புத்த துறவிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
15 Jun 2023 6:45 PM
சூளகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் இருவேறு விபத்துகள்:வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி
காவேரிப்பட்டணம்வடமாநில தொழிலாளிஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தர்லால் (வயது 58), தொழிலாளி. இவர் வேலைக்காக காவேரிப்பட்டணத்துக்கு கடந்த 8-ந் தேதி...
14 Jun 2023 6:45 PM
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து:பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற மாணவர் உள்பட 2 பேர் பலி
கெங்கவல்லி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து:பாட்டிக்கு மருந்து வாங்க சென்ற மாணவர் உள்பட 2 பேர் பலி
12 Jun 2023 7:58 PM
லாரி, வாய்க்காலில் கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி
லாரி, வாய்க்காலில் கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி
8 Jun 2023 6:45 PM
வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2023 6:02 PM
இருவேறு விபத்துகளில் கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் கூலித்தெழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
27 May 2023 6:45 PM
ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதிகளில் ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
17 May 2023 6:45 PM
கடலில் குளிக்க சென்றபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி - மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்
திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
17 May 2023 12:59 AM
மோட்டார் சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதியது. இதில் பேர் பரிதாபமாக இறந்தனர்.
15 May 2023 6:45 PM
வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
14 May 2023 6:45 PM
திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பஸ் புகுந்தது - 2 பேர் பலி
திருத்தணி அருகே திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் அரசு பஸ் புகுந்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
10 May 2023 8:38 AM