தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக மதுரை-செங்கோட்டை ரெயில் 30-ந்தேதி வரை ரத்து

தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக மதுரை-செங்கோட்டை ரெயில் 30-ந்தேதி வரை ரத்து

சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும்.
15 Sept 2022 10:56 AM IST