செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு மேற்கொண்டார். எளியவழி தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
15 Sept 2022 4:47 AM IST