எடப்பாடி அருகே சூதாட்ட கும்பல் கைது; ரூ.4½ லட்சம் பறிமுதல்

எடப்பாடி அருகே சூதாட்ட கும்பல் கைது; ரூ.4½ லட்சம் பறிமுதல்

எடப்பாடி அருகே சூதாட்ட கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த கும்பலில்டம் இருந்து ரூ.4½ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Sept 2022 3:56 AM IST