உரிய அதிகாரம் கோரி ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

உரிய அதிகாரம் கோரி ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசின் நிதி மற்றும் உரிய அதிகாரம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
15 Sept 2022 3:29 AM IST