மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை வரைந்த பிரான்ஸ் பெண் ஓவியர்கள்
செங்கல்பட்டு மாமல்லபுரம் வந்த கிறிஸ்டின், ஏக்னஸ் இருவரும் ஐந்துரதம் புராதன சின்ன பகுதியில் அமர்ந்து பஞ்சபாண்டவர் ரதங்களை நேரில் பார்த்து ஒவ்வொரு ரதங்களையும் ஓவியங்களாக வரைந்து அசத்தினர்.
24 Jan 2024 12:22 AM GMTதென் ஆப்பிரிக்கா தொடர்; இந்திய ஆக்கி அணி வெற்றியுடன் தொடக்கம்
இந்திய ஆக்கி அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 நாடுகள் இடையிலான தொடரில் விளையாடி வருகிறது.
23 Jan 2024 2:05 AM GMTபிரான்ஸ் பிரதமராக பதவியேற்கப் போகும் தன்பாலின ஈர்ப்பாளர் கேப்ரியல் அட்டல்
பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
9 Jan 2024 12:22 PM GMTபிரான்சில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மரணம்
முன்னாள் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜாக் டெலோர்ஸ், தனது 98 வயதில் காலமானார்.
28 Dec 2023 8:48 PM GMTஇஸ்ரேல்-ஹமாஸ் இடையே தீவிரமடைந்துள்ள போர்: பிரான்ஸ் கவலை
ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
26 Dec 2023 10:02 PM GMTமனித கடத்தல் புகார்: பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் 276 பயணிகளுடன் இந்தியா வந்தடைந்தது...!
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.
26 Dec 2023 2:42 AM GMTமனித கடத்தல் புகார்: பிரான்சில் 303 இந்தியர்களுடன் தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் புறப்பட அனுமதி
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.
25 Dec 2023 2:12 AM GMTதுபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு புறப்பட்ட விமானம் பிரான்சில் தரையிறக்கம் - போலீசார் விசாரணை
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.
23 Dec 2023 2:31 AM GMT5 நாடுகள் ஆக்கி: பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி திரில் வெற்றி....!
இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
21 Dec 2023 11:27 AM GMTதிருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றன - பிரதமர் மோடி பெருமிதம்
திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 5:33 PM GMTபிரான்சில் திருவள்ளுவர் சிலை: பிரதமருக்கு அண்ணாமலை நன்றி
பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
10 Dec 2023 4:24 PM GMTபிரான்ஸ்: பெற்ற மகள்கள் 3 பேரை குத்தி கொன்ற கொடூர தந்தை
டையெப் என்ற வடக்கு கடலோர நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, 3 குழந்தைகளையும் கொன்ற விவரங்களை அவர் கூறியுள்ளார்.
27 Nov 2023 8:55 AM GMT