
3 நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார்.
10 Feb 2025 5:17 PM
ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரான்சில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
10 Feb 2025 7:39 AM
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
10 Jan 2025 11:40 PM
உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தீ விபத்து
உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டது.
24 Dec 2024 1:10 PM
மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்.. 1,000 பேர் பலி?
புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது என மயோட் நிர்வாகி கூறி உள்ளார்.
16 Dec 2024 9:33 AM
மயோட்டே தீவை தாக்கிய புயல்; 11 பேர் பலி
மயோட்டே தீவை தாக்கிய புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
15 Dec 2024 4:26 PM
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி...பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது
பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
5 Dec 2024 1:08 AM
ஹமாஸ் தலைவர் படுகொலை; பணய கைதிகளை விடுவிக்க பிரான்ஸ் வலியுறுத்தல்
ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
18 Oct 2024 3:14 AM
நாட்டை விட்டு வெளியேற பின்லேடன் மகனுக்கு பிரான்ஸ் அரசு உத்தரவு
பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Oct 2024 9:49 PM
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்..
5 Oct 2024 11:01 PM
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
27 Sept 2024 7:29 AM
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
15 Sept 2024 9:45 AM