விருந்துக்கு வந்த புதுப்பெண்   மயங்கி விழுந்து சாவு

விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே திருமணமான 6-வது நாளில் விருந்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
15 Sept 2022 12:24 AM IST