எதிர்காலத்திற்குரிய, கம்பீரமான ஆல் -நியூ ஹுண்டாய் வெர்னா அறிமுகம்! முன்பதிவுகள் இப்போது ஆரம்பம்!
ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னா காருக்கான முன்பதிவை வாடிக்கையாளர்கள் நாடெங்கிலும் உள்ள ஹுண்டாய் – ன் டீலர்ஷிப்களில் அல்லது (LINK) என்ற லிங்க் - ஐ க்ளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்.
24 Feb 2023 10:00 AM ISTஹுண்டாய் வென்யூ N Line உடன் உற்சாகத்தின் உச்சத்தை தினசரி அனுபவியுங்கள்! ஹுண்டாய் வென்யூ N Line மெட்டாவெர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வீடியோ..
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனர் மற்றும் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளர் ஆகிய பெருமைகளைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் இந்தியா லிமிடெட், அதன் காம்பேக்ட் ஸ்போர்ட்டி எஸ்யுவி ஹுண்டாய் வென்யூ N Line – ஐ இன்று அறிமுகம் செய்திருக்கிறது.
14 Sept 2022 6:08 PM IST