சென்னையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம்; பெண்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டத்திற்கு பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 4:24 PM ISTவெளி மாநில ஆட்டோக்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்
புதுவையில் வெளிமாநில ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம், ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தினர்.
2 Sept 2023 10:34 PM ISTஆண்டர்சன்பேட்டையில்சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்
ஆண்டர்சன்பேட்டையில் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் டிரைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
31 Aug 2023 12:15 AM ISTபெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனம்,ஆட்டோக்களுக்கு இன்று முதல் தடை
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2023 12:15 AM ISTஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்
பண்ருட்டி அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்
20 May 2023 12:15 AM ISTகாஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய டிரைவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
14 Sept 2022 3:02 PM IST